பிரேம் ராவத்தின் 66வது பிறந்தநாளை ஒட்டிய இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றனர். ஒவ்வொரு நாளும் 6,600க்கும் மேற்பட்ட மெய்நிகர் நேரலை பார்வையாளர்களும் சேர்ந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 6, 2023 அன்று, பிரேம் ராவத் மற்றும் பிரேம் ராவத் அறக்கட்டளைக்கு (TPRF),அவர்களின் குறிப்பிடத்தக்க அமைதி முயற்சிகளில் மில்லியன் கணக்கானவர்களை பல்வேறு தளங்களில் ஈடுபடுத்துவதற்காக, முன்னோடியாக திகழும் தூரநோக்குடையவர்களை அங்கீகரிக்கும் தி பிராண்ட் லாரேட் மதிப்புமிக்க விருதுகளை வழங்கியது. 2012 இல் தி பிராண்ட் லாரேட் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ஹால் ஆஃப் ஃபேமில் திரு. ராவத்தின் முந்தைய அங்கீகாரத்தோடு இந்த சிறப்புமிக்க விருது சேர்க்கிறது.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இரண்டு நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

நவம்பர் 26, 2023 அன்று, இந்தியாவின் கயாவில், 375,603 பங்கேற்பாளர்களின் கூட்டத்தில் பிரேம் ராவத் உரையாற்றினார், தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பதில் தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஒரு தனி நபரிடம் பேசினாலும் சரி அல்லது உலக சாதனைகளை முறியடித்தாலும் சரி, அவருடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகவே இருக்கிறது.
"ஒரு விரிவுரையில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டதற்காக" கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த சாதனை நிகழ்வு, மிகவும் கடினமான நேரங்களிலும் கூட தனிப்பட்ட அதிகாரமளிப்பதற்கான பிரேம் ராவத்தின் தனித்துவமான அணுகுமுறையை ஆணித்தரமாகக் காட்டுகிறது. அவர் 'தன்னை அறிதல்' என்ற தனி ஒருவரின் நிறைவின் மீது கவனம் செலுத்தினார்.
TimelessToday® இந்த நிகழ்ச்சியை 86 நாடுகளில் இருந்து 21,000 பார்வையாளர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பியது, அதில் 17,000 பார்வையாளர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து பார்த்துள்ளனர்.
இந்த ‘அதிகாரப்பூர்வ அற்புதமான’ நிகழ்வின் மறு ஒளிபரப்பு இப்போது அனைவருக்கும் இலவசமாக TimelessToday® செயலி மற்றும் இணையதளத்திலும் பிரேம் ராவத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலிலும் கிடைக்கிறது.
அக்கௌன்ட் அல்லது சந்தா தேவையில்லை.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்
நாம் அனைவரும் எவ்வாறு ஒரு நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதைப்பற்றிய உரை இந்தியாவிலுள்ள சண்டிகரில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்து இன்புறவைத்ததோடு உலகம் முழுவதும் 5,822 க்கும் மேற்பட்ட நேரலை பார்வையாளர்களையும் சென்றடைந்தது.
நவம்பர் 19, 2023 அன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, பிரேம் ராவத் ஒரு நபரை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியாக மாற்றுவது மற்றும் வாழ்க்கையில் "தேர்ச்சி அல்லது தோல்வி" என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.

நவம்பர் 8, 2023 அன்று, இந்தியாவின் டெல்லியில், 8,000 நேரலை பார்வையாளர்கள் இணைந்த ஒரு சிறிய கூட்டம் பிரேம் ராவத்தின் தந்தையும் ஆசிரியருமான ஸ்ரீ மகாராஜியின் 123வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியின் போது, விவரிக்க முடியாத மற்றும் உங்கள் அறிவாற்றலால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை மாணவர்கள் அனுபவிக்க உதவும் பொறுப்பை ஆசான் ஏற்றுக்கொள்வதைப் பற்றி பிரேம் ராவத் விவரித்தார்.
இந்தியாவிற்கு வெளியே உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையைத் தழுவி, தன்னை அறியும் அறிவு என்ற அன்பளிப்பு உலகளவில் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தனிநபர்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளது.