நவம்பர் 8, 2023 அன்று, இந்தியாவின் டெல்லியில், 8,000 நேரலை பார்வையாளர்கள் இணைந்த ஒரு சிறிய கூட்டம் பிரேம் ராவத்தின் தந்தையும் ஆசிரியருமான ஸ்ரீ மகாராஜியின் 123வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியின் போது, விவரிக்க முடியாத மற்றும் உங்கள் அறிவாற்றலால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை மாணவர்கள் அனுபவிக்க உதவும் பொறுப்பை ஆசான் ஏற்றுக்கொள்வதைப் பற்றி பிரேம் ராவத் விவரித்தார்.
இந்தியாவிற்கு வெளியே உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையைத் தழுவி, தன்னை அறியும் அறிவு என்ற அன்பளிப்பு உலகளவில் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தனிநபர்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளது.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
நவம்பர் 4, 2023 அன்று, பிரேம் ராவத்தின் “உங்களையே செவிசாயிங்கள்”, பெஸ்ட்செல்லரின் அரேபிய பதிப்பு, யுஏஇ துபாயில், வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. இந்த ஊக்கமளிக்கும் எழுத்தாளர் நிகழ்ச்சி உலகம் முழுவதும் 7,000 பார்வையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நமது சவால்கள் மற்றும் கவனச்சிதறல்களுக்கு மத்தியில் கூட, தன்னை அறிதல் நிறைந்த வாழ்க்கையின் அவசியம், இந்த நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகும்.
உங்கள் TimelessToday® கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் இந்த ஒரு மணி நேர மறு ஒளிபரப்பின் போது வழங்கப்படும் விவேகமான உரையை இப்போது நீங்கள் அனுபவிக்கலாம்.

75 நாடுகளில் உள்ள 5,930 நேரலை பார்வையாளர்களுக்கும், ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கும் அக்டோபர் 22, 2023 அன்று ஆழமாகக் கேட்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
70 நிமிடங்களுக்கும் மேலாக, பிரேம் ராவத் சாதாரணமாக உயிருடன் இருப்பதன் ஆழம் மற்றும் அருளை பற்றி பேர் ஆர்வத்தோடு பேசினார். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்துவதில் அல்ல, மாறாக ஒரு சிறந்த நபராக மாறுவதற்கு வாழ்க்கையைப் படிக்கும் மாணவராக இருப்பதன் மூலம் ஒரு போர்வீரனைப் போன்ற கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் விவரித்தார்.
அமைதி என்பது மனிதனின் தேவை என்ற எளிய உண்மையை கொண்ட அவரது செய்தி, நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல், கற்றலில் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.

செப்டம்பர் 28, 2023 அன்று ஹவாயில் உள்ள ஹொனலுலுவில் நடந்த உள்ளூர் கூட்டத்தில் உள்ளத்திலிருந்து பேசிய பிரேம் ராவத், அகத்தின் நிறைவில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த வலுவான மற்றும் நடைமுறை நினைவூட்டல்களை வழங்கினார். ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலைப் பற்றி எடுத்துரைத்து , ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையின் சாரத்துடன் ஈடுபடவும் அனுபவிக்கவும் ஊக்குவித்தார்.
இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வின் ஆன்-டிமாண்ட்- வீடியோ இப்போது கிடைக்கிறது.
" மீட்பு பணி," " விழும் பியானோ," "எண்ணமா உண்மை நிலையா?" "ஒவ்வொரு அணுவிலும்," "அழிவற்றதுடன் ஒன்றிணையவும்", "தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ளுங்கள்," "அக்கறையின் மதிப்பு" உட்பட, மற்றும் பல பிரீமியம் உள்ளடக்கத்தின் காப்பகங்களை எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவுடன் அனுபவிக்கவும்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள்.
உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.