செப்டம்பர் 28, 2023 அன்று ஹவாயில் உள்ள ஹொனலுலுவில் நடந்த உள்ளூர் கூட்டத்தில் உள்ளத்திலிருந்து பேசிய பிரேம் ராவத், அகத்தின் நிறைவில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த வலுவான மற்றும் நடைமுறை நினைவூட்டல்களை வழங்கினார். ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் மாபெரும் சவாலைப் பற்றி எடுத்துரைத்து , ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்க்கையின் சாரத்துடன் ஈடுபடவும் அனுபவிக்கவும் ஊக்குவித்தார்.
இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வின் ஆன்-டிமாண்ட்- வீடியோ இப்போது கிடைக்கிறது.
" மீட்பு பணி," " விழும் பியானோ," "எண்ணமா உண்மை நிலையா?" "ஒவ்வொரு அணுவிலும்," "அழிவற்றதுடன் ஒன்றிணையவும்", "தெரிந்து கொண்டு கற்றுக்கொள்ளுங்கள்," "அக்கறையின் மதிப்பு" உட்பட, மற்றும் பல பிரீமியம் உள்ளடக்கத்தின் காப்பகங்களை எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவுடன் அனுபவிக்கவும்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள்.
உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அண்டர்ஸ்டாண்டிங் மோர்™ ஃபோகஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரேம் ராவத் ஆகஸ்ட் 18, 2023 அன்று, டெக்சாஸ் முழுவதிலும் இருந்து 100 பார்வையாளர்களிடம் உரையாற்றுவதற்காக, டெக்சாஸின் தலைநகரமாகிய ஆஸ்டினுக்கு திடீர் விஜயம் செய்தார். இந்த தனித்துவமான நிகழ்ச்சி இப்போது TimelessToday சந்தாதாரர்களுடன் ஒன் டிமாண்ட் வீடியோவாகப் பகிரப்படுகிறது.

பிரேம் ராவத், கியூபெக்கின் மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தை சந்தித்தபோது, உலகம் முழுவதிலுமிருந்து 4,700 க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்களையும் கருணையோடு கவர்ந்தார்.
விவேகம், சாதுரியம் மற்றும் நகைச்சுவையுடன், சர்வதேச பேச்சாளர் ஒருவரின் வாழ்க்கையில் நேரத்தின் மகத்துவம் மற்றும் அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாக விவரித்தார்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேம் ராவத், மாசசூசெட்ஸின் பாஸ்டனுக்குத் திரும்பினார், உண்மையான புத்திசாலித்தனம் என்ன என்பதைப் பற்றிய புரிதலைக் கொண்டுவந்ததோடு, உண்மை நிலையையும் அதன் தனித்துவமான அழகையும் அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவு படுத்தினார்.
நேரில் வந்த விருந்தினர்களுக்கான தேநீர் விருந்தைத் தொடர்ந்து, புதிய தலைமுறை கேட்போரை ஈர்க்கும் விதத்தில் அவர் தனது கதைகளையும் நகைச்சுவையையும் குறிப்பிடத்தக்க திறமையோடு எடுத்துரைக்கயில், 6,000க்கும் மேற்பட்ட TimelessToday சந்தாதாரர்கள் நேரலை மூலம் பிரேம் ராவத்துடன் இணைந்தனர்.
சமீபத்தில், அவரது பாராட்டப்பட்ட அமைதிக் கல்வித்திட்டம், அனைத்து 16 மாநில சிறைகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மாசசூசெட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் கரெக்ஷன்ஸ் கட்டளையிட்டது. மேலும் இலையுதிர்காலத்தில், இந்த திட்டம் மூன்று மாசசூசெட்ஸ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பைலட் செய்யப்படும். அமெரிக்கா முழுவதும், மேலும் நான்கு உயர்நிலைப் பள்ளிகள் அமைதி திட்டத்தை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.