ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரேம் ராவத், மாசசூசெட்ஸின் பாஸ்டனுக்குத் திரும்பினார், உண்மையான புத்திசாலித்தனம் என்ன என்பதைப் பற்றிய புரிதலைக் கொண்டுவந்ததோடு, உண்மை நிலையையும் அதன் தனித்துவமான அழகையும் அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவு படுத்தினார்.
நேரில் வந்த விருந்தினர்களுக்கான தேநீர் விருந்தைத் தொடர்ந்து, புதிய தலைமுறை கேட்போரை ஈர்க்கும் விதத்தில் அவர் தனது கதைகளையும் நகைச்சுவையையும் குறிப்பிடத்தக்க திறமையோடு எடுத்துரைக்கயில், 6,000க்கும் மேற்பட்ட TimelessToday சந்தாதாரர்கள் நேரலை மூலம் பிரேம் ராவத்துடன் இணைந்தனர்.
சமீபத்தில், அவரது பாராட்டப்பட்ட அமைதிக் கல்வித்திட்டம், அனைத்து 16 மாநில சிறைகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மாசசூசெட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் கரெக்ஷன்ஸ் கட்டளையிட்டது. மேலும் இலையுதிர்காலத்தில், இந்த திட்டம் மூன்று மாசசூசெட்ஸ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பைலட் செய்யப்படும். அமெரிக்கா முழுவதும், மேலும் நான்கு உயர்நிலைப் பள்ளிகள் அமைதி திட்டத்தை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிந்து இருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.
அனைத்து கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாதாரர்களும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற, நேரலை செய்யப்பட்ட மொழிகளில் மறு ஒளிபரப்பு 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும். மற்ற மொழிகளும் கூடிய விரைவில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள். உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்குவதை உறுதிசெய்யவும்.
வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகள் வேண்டுமா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
சிறப்பு குரு பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 30, 2023 அன்று இங்கிலாந்தின் பிரைட்டனில் நடந்த தனது நேரடி நிகழ்ச்சியின் போது பிரேம் ராவத் பேசியதை 80 நாடுகளில் இருந்து 7,000 மெய்நிகர் பார்வையாளர்கள் கேட்டனர்.
நிகழ்ச்சி முழுவதும், வெளிப்புற சவால்களைப் பொருட்படுத்தாமல், உண்மையிலேயே நிறைவைத் தரும் வாழ்க்கையின் அம்சங்களில் கவனம் செலுத்த பங்கேற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பிரேம் ராவத், எழுத்தாளர் மற்றும் அமைதிக் கல்வியாளர் எனப் புகழ்பெற்றவர், சிக்கலான தலைப்புகளில் சிறந்த முறையில் சொற்பொழிவாற்றினார், தனிச்சிறப்பான தெளிவு மற்றும் புரிதலுடன் தனது செய்தியை வழங்கினார்.
இந்தச் செய்தியைக் கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஒரு தனித்துவமான விவேகத்தைக் கொண்டிருப்பார்கள்.
வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகளைப் பெற TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
இந்த ஊக்கமளிக்கும் செய்தியை அனுபவிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு TimelessToday சந்தாவை பரிசாக வழங்குங்கள் மற்றும் நேரலைகள், உடனடி மறு ஒளிபரப்புகள், முழு நீள மறு ஒளிபரப்புகள், ஆர்வமுள்ள தலைப்புகள், தொடர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து பிரீமியம் உள்ளடக்கத்திற்கும் வரம்பற்ற அணுகலை வழங்கவும்.
ஜூலை 20, 2023 அன்று அயர்லாந்தின் டப்ளினில் தனது இதயப்பூர்வமான பொது உரையின் போது புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் ராவத் ஒரு தனித்துவமான மற்றும் அரிய வாய்ப்பை வழங்கினார்.
நாம் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்ளும் கவனச்சிதறல்களில் இருந்து ஓய்வு எடுக்க ஊக்கமளித்து, அமைதி பயிற்றுவிப்பாளர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள சாராம்சத்தை அறிந்துகொள்வது பற்றி பேசினார். அது நாம் யார், ஏன் இங்கு இருக்கிறோம் என்பதற்கு ஆறுதல் தந்து நிறைவு செய்யும் ஒன்று.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் இந்த உருமாற்றம் ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
தகவலறிந்து இருங்கள். TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.

7,000+ க்கும் மேற்பட்டோர் மெய்நிகர் மூலமாக அவருடன் தொலைதூரத்திலிருந்து இணைந்ததோடு, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் இந்த நெருக்கமான, நேரடி நிகழ்வின் போது பிரேம் ராவத்தின் உரை, ஒருவரின் வாழ்நாளில் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கண்டுணர்வதற்கான தெளிவை தந்தது.
தகவலறிந்து இருங்கள். TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.