பிப்ரவரி 18, 2023 அன்று, பிரேம் ராவத், ஹிந்தி பேசும் விருந்தினர்களை நேரடி நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்தார். அதில், நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்ற பரிசில் தீவிரமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பற்றி தனது மறுக்க முடியாத விவேகத்தை இந்தியில் பகிர்ந்து கொண்டார்.
அனைத்து TimelessToday சந்தாதாரர்களும் ஒரே நேரத்தில் ஆங்கில விளக்கத்துடன் இந்தியில் இந்த ஆன்-டிமாண்ட்-வீடியோவை இப்போது அனுபவிக்க முடியும். உங்கள் நேரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தவும், ஒவ்வொரு நாளை எப்படி உணர்வுபூர்வமாக வாழ்வது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது விலைமதிப்பற்ற மற்றும் நடைமுறை நினைவூட்டலாகும்.
TimelessToday அஞ்சல் பட்டியலில் சேர்வதன் மூலம் அண்மைய தகவலைப் பெறுக.
பிரேம் ராவத், சிறந்த விற்பனையான எழுத்தாளர், அற்புதமான கதைசொல்லி மற்றும் வரம்பற்ற நடைமுறை விவேகத்தின் ஆதாரம், 7,500 க்கும் மேற்பட்ட நேரலை கேட்போர் மற்றும் 2,000+ நபர்களை இந்த வாழ்க்கை அளிக்கும் சந்தர்ப்பத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தார்.
வாழ்க்கையைப் பாராட்ட நாம் இறக்கும் நாள் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவதில் அவர் பின்வாங்கவில்லை. அவரது செய்தி முழுவதும் அன்பு, ஆனந்தம் மற்றும் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதைப்பற்றிய கருப்பொருள் எதிரொலித்தது.
நிகழ்ச்சிக்கு அவர் சவாரி செய்யும் போது காரின் கண்ணாடியில் ஒரு துளி நீர் விழுந்தது சமுத்திரம் மற்றும் துளியின் உதாரணத்திற்கு பொருத்தமாக அமைந்தது. கண்ணாடியில் மேலே எழும் துளியில் அலைகள் வருவதும் போவதுமாக தென்பட்டது சமுத்திரத்தின் ஒரு சிறிய பகுதியைப் போல தோன்றியதாக பிரேம் விவரித்தார்.
இந்த ஊக்கமளிக்கும் உரையின் மறு ஒளிபரப்பு அனைத்து TimelessToday Classic மற்றும் Premier சந்தாதாரர்களுக்கும் பிரத்தியேகமாக கிடைக்கும். ஃபிரெஞ்ச், ஹிந்தி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பின் மறு ஒளிபரப்பு விரைவில் கிடைக்கும்.
பிரேம் ராவத்தின் செய்தியுடன் தொடர்பில் இருக்க உங்களுக்கு உதவுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
உங்கள் TimelessToday செயலியின் அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்குவதை உறுதிசெய்யவும்.

மார்ச் 5, 2023 அன்று புளோரிடாவின் மியாமியில் நடந்த நிகழ்ச்சியின் போது பிரேம் ராவத்தின் கதைசொல்லல் மற்றும் உதாரணங்கள், எப்பொழுதும் மிகவும் விலைமதிப்பற்ற ஒன்று நடந்துகொண்டிருக்கிறது, அதை நாம் கவனிக்க வேண்டும் என்ற முன்னுரையுடன் தொடங்கியது.
அவர் 5,800+ நேரலை மற்றும் நேர்முக பார்வையாளர்களிடம், ஒரு மனிதனின் முழு வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி பேசினார். மற்றும் உள்ளிருக்கும் தெய்வீகத்தை அறிந்துகொள்வதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை நோக்கத்தை அனுபவிக்க முடியும் என கூறினார்.
இந்த வாழ்நாளைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஒவ்வொரு மூச்சின் நுண்ணறிவைப்பற்றியும் விவரித்தார், மேலும் இந்த துளிக்கும் சமுத்திரத்திற்கும் இடையிலான உறவைப் போற்றவும் அறியவும் இந்த வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் என்பதை வலியுறுத்தினார்.

3,600 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அன்பின் ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பற்றி கேட்டனர் - இது அனைத்து மனிதர்களுக்கும் இயல்பாகவே உள்ளது - பிரேம் ராவத் தனது எழுத்துப்பூர்வமற்ற உரையின் போது தனது ஆழ்ந்த தெளிவைப் பகிர்ந்து கொண்டார். சர்வதேச அமைதிப் பேச்சாளர் மற்றும் அற்புதமான கதைசொல்பவராகிய அவர், வெளிப்புற சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மனிதன் தனது வாழ்க்கையை முழுமையாக மலரச் செய்து அதன் உண்மையான ஆற்றலையும் நோக்கத்தையும் அனுபவிக்க கூடியவன் என்பதைப் பற்றி பேசினார்.
சிறப்பு நிகழ்விற்கான அணுகலை வாங்கியவர்கள் அல்லது மாறு ஒளிபரப்பிற்கான அணுகலை வாங்க விரும்புபவர்கள், இந்த அற்புதமான உரையின் மறு ஒளிபரப்பை, (PST) மார்ச் 8, 2023 இரவு 8:00 மணிவரை பார்க்கலாம்.
மார்ச் 8 முதல் அனைத்து TimelessToday கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாதாரர்களுக்கும் ஆன்-டிமாண்ட் மாறு ஒளிபரப்பு பிரத்தியேகமாக கிடைக்கும்.
உங்களுடைய தொடர்ந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த சிறப்பு நிகழ்வின் மாறு ஒளிபரப்பை வாங்கவும் அல்லது பரிசளிக்கவும்
வரவிருக்கும் நேரலையைப் பற்றி தொடர்ந்து அறிய, TimelessToday செய்திமடலுக்கு பதிவு செய்யவும்.