3,600 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அன்பின் ஒரு குறிப்பிட்ட தன்மையைப் பற்றி கேட்டனர் - இது அனைத்து மனிதர்களுக்கும் இயல்பாகவே உள்ளது - பிரேம் ராவத் தனது எழுத்துப்பூர்வமற்ற உரையின் போது தனது ஆழ்ந்த தெளிவைப் பகிர்ந்து கொண்டார். சர்வதேச அமைதிப் பேச்சாளர் மற்றும் அற்புதமான கதைசொல்பவராகிய அவர், வெளிப்புற சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மனிதன் தனது வாழ்க்கையை முழுமையாக மலரச் செய்து அதன் உண்மையான ஆற்றலையும் நோக்கத்தையும் அனுபவிக்க கூடியவன் என்பதைப் பற்றி பேசினார்.
சிறப்பு நிகழ்விற்கான அணுகலை வாங்கியவர்கள் அல்லது மாறு ஒளிபரப்பிற்கான அணுகலை வாங்க விரும்புபவர்கள், இந்த அற்புதமான உரையின் மறு ஒளிபரப்பை, (PST) மார்ச் 8, 2023 இரவு 8:00 மணிவரை பார்க்கலாம்.
மார்ச் 8 முதல் அனைத்து TimelessToday கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாதாரர்களுக்கும் ஆன்-டிமாண்ட் மாறு ஒளிபரப்பு பிரத்தியேகமாக கிடைக்கும்.
உங்களுடைய தொடர்ந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த சிறப்பு நிகழ்வின் மாறு ஒளிபரப்பை வாங்கவும் அல்லது பரிசளிக்கவும்
வரவிருக்கும் நேரலையைப் பற்றி தொடர்ந்து அறிய, TimelessToday செய்திமடலுக்கு பதிவு செய்யவும்.
இப்போது பிரேம் ராவத் அவர்களின் உத்வேகமளிக்கும் புத்தாண்டு பதிவுகளை உலகளாவிய அளவில் வெளியிடுவதில் TimelessToday உற்சாகம் அடைகின்றது.
சந்தா இல்லாமல் TimelessToday மற்றும் பிரேம் ராவத் அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இந்த நம்பிக்கை நிறைந்த பதிவுகளை எவரும் பார்க்கலாம் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.
பிரேம் ராவத் அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் சீன, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளின் மொழிபெயர்ப்புடன் விரைவில் இதனை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
உங்கள் சந்தாவுடன் மற்றைய நேரலைகளின் மறு ஒளிபரப்பை எந்த நேரத்திலும் நீங்கள் பார்த்து ஆனந்தமடையலாம். https://www.timelesstoday.tv/other-languages?subcategoryId=112
உங்கள் TimelessToday சந்தாவில் உள்நுழைந்து நேரலைகள் மற்றும் பிற பிரீமியம் உள்ளடக்கங்களை பார்த்து ஆனந்தமடையுங்கள்.

அவருக்கு பின்னல் மேடையில் 65 என்ற பெரிய எண்ணோடு, பிரேம் ராவத் அவர்கள் சிறுவனாக இருந்த போது பகிர்ந்து கொண்ட அதே ஆழத்துடனும் மெய்யறிவுடனும் உரையாற்றினார். 65வது பிறந்தநாள் மைல்கல்லை அடைந்துவிட்டாலும், அவரது வார்த்தைகள் ஒரு நாள் நிகழ்சியின் கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டு இருந்ததுடன் வாழ்க்கையில் உள்ள ஆழமான வாய்ப்பில் கவனம் செலுதத்தப்பட்டு இருந்தது.
எவ்வித எடைபோடுதலும் இன்றி செவிசாய்த்து வாழ்க்கை என்னும் பரிசைப் பாராட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி, பசடேனா, CA இல் நேரில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் மற்றும் 93 நாடுகளைச் சேர்ந்த மெய்நிகர் TimelessToday பார்வையாளர்களுக்கும் நினைவூட்டினார்.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன், நீங்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள TimelessToday அஞ்சல் பட்டியலில் mailing list சேருங்கள்.

பிரேம் ராவத் அவர்கள் சிக்கலானவற்றை மிகவும் எளிமையாகவும், யதார்த்தத்தை தெளிவாகவும் கூறுகிறார். பலர் "சமுத்திரமும் நீர்த்துளியும்" என்ற உவமையை பகிர்ந்துள்ளார்கள் அனால் அவரது இதயப்பூர்வமான மற்றும் சக்திவாய்ந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அவை ஏற்படுத்துவதில்லை.
பிரேம் ராவத் அவர்கள் ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்காக நவம்பர் 27, 2022 இல் பார்சிலோனா, ஸ்பெயினில் உரையாற்றினார். TimelessToday இல் நேரலையின் வழியாக உலகளாவியளவில் பலதரப்பட்ட மக்கள், 91 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அவர்களின் வாழ்க்கையில் ஆழமான நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் இச் செய்தியைச் செவிமடுத்தனர்.
பிரேம் ராவத் அவர்களின் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று வரவிருக்கும் 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மானுவல் இமானின் கிளாசிக்கல் கிட்டார் இசையுடன் இதயங்களால் வடிவமைக்கப்பட்ட பிறந்தநாள் கேக்குடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மறுஒளிபரப்பை பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.