40’ x 40’ x 40’ பெரிய பாறை ஒவ்வொரு மனிதனின் மீதும் முன்னறிவிப்பின்றி விழும் என்பது நம் வாழ்வில் அவசரத்தைத் தூண்டுவதற்காக மாலை முழுவதும் பிரேம் ராவத் வலியுறுத்திய விஷயமாகும். ஆயிரக்கணக்கானோர் மிர்சாபூரில் நேரில் கூடினர், அதே நேரத்தில் 7,700 க்கும் மேற்பட்ட மெய்நிகர் பார்வையாளர்கள் பிரேமின் ஒவ்வொரு விவேகம்தரும் வார்த்தையையும் வழிகாட்டுதலையும் கேட்டனர். இந்த இரண்டு நாள் நிகழ்வு அதே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடையும்.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
ஜூலை 31, 2022ம் திகதி, பிரேம் ராவத் அவர்கள், நடைமுறை வழியில் தன்னை அறியும் அறிவை எளிமையாகவும் தெளிவானதாகவும் பகிர்ந்து கொண்ட 56வது வருடத்தைக் குறிக்கின்றது.
இந்த சிறப்பு நிகழ்வையும், வாழ்க்கைப் பயணத்தில் குரு-சிஷ்யரின் தனித்துவமான உறவைக் கொண்டாடும் வகையில், பிரேம் ராவத் அவர்கள் ஒரு சிறப்பு செய்தியை பதிவு செய்துள்ளார்.
விழிப்புணர்வோடு வாழ்வதற்கு இத் தருணத்தைவிட சிறந்த காலம் வேறொன்றுமில்லை.
பிரேம் ராவத் அவர்களின் இந்த சிறப்பு செய்தியை TimelessToday ஆப்ஸ், இணையதளம் மற்றும் பிரேம் ராவத் அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் எந்த நேரத்திலும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இந்தியில் இலவசமாக பார்த்து ஆனந்தமடையுங்கள்.
இந்தியில் உரையாற்றப்பட்ட இச் செய்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், மாண்டரின், போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் இந்த சிறப்புச் செய்தியை வழங்குவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
பிரேம் ராவத் அவர்களின் அதிகாரப்பூர்வ YouTube சேனலான பார்க்கவும், பகிரவும் மற்றும் சந்தாதாரர் ஆகவும்.

இந்தியாவின் மிர்சாபூரில் இரண்டு நாள் நிகழ்வின் நோக்கத்தை பிரேம் ராவத் அவர்கள் நிறைவேற்றினார், ஏனெனில் அவர் தனது விவேகத்தையும் தெளிவையும் பிராந்தியத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் 7600+ நேரலை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். மெய்யறிவு பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என்பதை அறிய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
இந்தியாவின் மிர்சாபூரில் இரண்டு நாள் நிகழ்வின் நோக்கத்தை பிரேம் ராவத் அவர்கள் நிறைவேற்றினார், ஏனெனில் அவர் தனது விவேகத்தையும் தெளிவையும் பிராந்தியத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் 7600+ நேரலை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். மெய்யறிவு பயிற்சியின் மூலம் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என்பதை அறிய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
பிரேம் ராவத் அவர்கள் சிறுவனாக இருந்ததிலிருந்து, தனிப்பட்ட அமைதிக்கான செய்தியை அற்புதமான கதைகளுடன் இணைத்து வழங்கும்போது ஆயிரக்கணக்கானோர் அதனைக் கேட்க வந்துள்ளனர். நவம்பர் 12, 13 2022 ஆகிய திகதிகளில் மாலை டெல்லியிலும், ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனிலும் சேர்ந்து அவரது இதயப்பூர்வமான வார்த்தைகளைக் கவனத்துடன் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
இரண்டாவது நிகழ்ச்சி, அவரது 65 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கேக் வெட்டும் கொண்டாட்டத்துடன் முடிவடைந்தது. மேடைக்கு கொண்டுவரப்பட்ட பிரம்மாண்டமான லட் டுவைப் பார்த்து புன்னகையுடன் ஆனந்தத்திதில் இதயங்கள் புத்துணர்ச்சி அடைந்தன.
கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தா மூலம் உங்கள் வசதிக்கேற்ப இந்த நிகழ்வின் மறு ஒளிபரப்பை இப்போது பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.
நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய திகதிகளில் மிர்சாபூர், இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் நேரலைகளைப் பார்க்கத் தவறாதீர்கள். மேலும் விவரங்கள் விரைவில் கிடைக்கும்.