இந்த இறுதி கவனக் குவிப்பு 5 அமரூ 2022 நிகழ்ச்சியின் போது, பிரேம் ராவத் அவர்கள், இந்திய பாரம்பரியக் கதைகள் மற்றும் நவீன உதாரணங்களின் கலவையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி மொழிபெயர்த்து உரையாற்றினார். அவர் இன்றைய உலகில் ஒரு மனிதனின் மதிப்பு மறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தினார். நாம் அரசியல் சரியான நேரத்தில் வாழ்ந்தாலும், அது நெருங்கிய உணர்வை ஏற்படுத்தவில்லை, மாறாக நாம் மேலும் மேலும் பிளவுபட்டுள்ளோம்.
பிரேம் ராவத் அவர்கள், நாம் தேடுவது நம்முள்ளேயே இருக்கின்றது என்பதை உணராமல், வெளிச்சூழலில் அன்பையும் கருணையையும் தேடுகிறோம் என்பதனை நினைவுபடுத்தினார். அவர் பல ஆண்டுகளாக கூறியது போல், நாம் ஒவ்வொருவரும் அன்பராக மாறும்போதுதான் சமூகமும் கனிவாக இருக்கும். கருத்துக்கள் அன்றி தனிப்பட்ட அனுபவத்தால் தெய்வீகத்தைப் புரிந்துகொள்வதற்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். கருத்துக்கள் நம் வழியில் வரும் ஒரு (போதை)மருந்து.
கவனக் குவிப்பு 5 இன் இறுதிக் காலை நிகழ்ச்சியில் , பிரேம் ராவத் அவர்கள் இந்த அமரூ 2022 அனுபவத்தின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட முக்கிய கற்றலைப் பற்றி விளக்கினார். வியாழக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. வெளிப்புறச் சவால்கள் எதுவும் இல்லாமல், பிரேம் ராவத் அவர்களின் செய்தி தெளிவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. அவர் தண்ணீர் போத்தல், அதிலிருக்கும் தண்ணீரைக் குடிப்பதைப் போல ஒருபோதும் முக்கியமானதல்ல என்ற ஒப்புமையைப் பயன்படுத்தினார்.
பிரேம் ராவத் அவர்கள், நீங்கள் யார் என்பதை அறியும் பயணத்தில் ஒருமுறை பயணத்தை தொடங்கினால் இந்த வாழ்க்கையில் அது என்றுமே முடிவடையாது என்பதை அமரூ பங்கேற்பாளர்களுக்கும் TimelessTodayஇன் லைவ்ஸ்ட்ரீம் பார்வையாளர்களுக்கும் நினைவூட்டினார். வாழ்க்கையின் அழகும் அனுபவமும் கண்டுபிடித்தல் பற்றியது, உங்கள் வாழ்நாள் முழுவதுமான கண்டுபிடிப்பு பற்றியதாகும். ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டவும், அதில் ஈடுபடவும் அனைவருக்கும் நினைவூட்டினார், அந்த அமைதியை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்வதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் ஒருபோதும் கால தாமதமாகாது என்றும் பிரேம் ராவத் அவர்கள் கூறினார். அவர் மேலும் "உண்மையானதைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் உங்களை விலக்கி வையுங்கள்" என உரைத்தார்.

4 வது நாள் மதியம் கவனக் குவிப்பு 5 நிகழ்ச்சி மேலும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துரையாடுவதற்கான நேரத்தை அளித்தது. பிரேம் ராவத் அவர்கள் எப்பொழுதும் போல், வாழ்க்கை ஒரு அழகான நாடகமாகப் பார்த்து ஆனந்தமடைவதற்கானது என தன் ஆழ்ந்த அறிவை வழங்கினார்.
அன்பு, அதன் தூய்மையான வடிவத்தில், எவ்வித சத்தமும் இல்லாத ஓர் அன்பு என்று விபரித்தார். அவர் மீண்டும் நமக்கு யதார்த்தத்தின் அழகையும் அதற்கு மாற்றுகளை உருவாக்க வேண்டிய அவசியமின்மையையும் நினைவூட்டினார்.

இன்றய காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களின் அனுபவத்திற்கும், பிரேம் ராவத் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்கும் பாராட்டு தெரிவிக்கும் வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி "மைக்ரோஃபோன்களுடன் விளையாடுவதற்கான ஒரு நாள்" என்று பிரேம் ராவத் அவர்கள் நகைச்சுவை செய்தார்.
பலவிதமான வெளிப்பாடுகளுக்கு மத்தியில், நேரம் என்பது நம்மிடம் இல்லாத ஒன்று, ஆனால் நம்மிடம் நேரம் இருக்கின்றது என்று நினைக்கிறோம் என்பதை கலந்து கொண்டவர்களுக்கு நினைவூட்டினார். நாம் அதை மறந்து இன்று செய்ய வேண்டியதை நாளை செய்வோம் எனத் தள்ளிப் போடுகிறோம்.