மார்ச் 23, 2024 அன்று, பெருவில் உள்ள லிமாவில், 7,000+ மெய்நிகர் பார்வையாளர்கள் நேரலையை பார்த்து இன்புற்ற போது, பிரேம் ராவத் ஒரு சிறிய மண்டபத்தில் கூடியிருந்த பார்வையாளர்களிடம் உரையாற்றினார்.
வெறும் 60 நிமிடங்களில், பிரேமின் எழுதி வைக்கப்படாத பேச்சு, வாழ்க்கையின் பரிசை எப்படி பாராட்டுவது, புரிந்துகொள்வது மற்றும் அனுபவிப்பது என்பதை நடைமுறைச் சொற்களில் ஊக்குவித்தது .
அகத்தின் உள் போர் ஏற்படும் என்றாலும், இப்போது முதல் கடைசி நேரம் வரை இயற்கையின் சக்தியான சுயத்துடன் நீடித்த உறவை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்துமாறு கேட்போரை அவர் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 15, 2024 வரை தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் அனைத்து லைவ்ஸ்ட்ரீம்களும் ரீப்ளேகளும் ஸ்பானிஷ் மற்றும் பிரேசிலிய போர்த்துகீசிய மொழிகளில் இலவசம். கணக்கு தேவையில்லை என்றாலும், TimelessToday இலிருந்து அத்தியாவசிய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுவதற்கு இலவச அடிப்படைக் கணக்கு உறுதி செய்யும்.
"சூரியனுக்கும் டார்ச் லைட்டிற்கும் என்ன வித்தியாசம்?" இன்றைய சிக்கலான உலகில் உண்மையான அன்பைக் கண்டறிதல் என்ற தலைப்பில் பேசுமாறு டெல்ஃபினா பிரேமிடம் கேட்டபோது பிரேம் அவரை கேட்டார்.
இந்த உரையாடல் “உங்களைக் கேளுங்கள்” என்ற நூலின் எழுத்தாளர் பிரேம் ராவத்துக்கும், லா நேசியன் புவெனஸ் அயர்ஸின் பத்திரிகையாளர் டெல்ஃபினா கலார்சாவுக்கும் இடையே நடந்தது. இது ஒருவர் தன் வாழ்க்கையில் கவனம் செலுத்தும் ஒரு தனிநபராக நிம்மதியாக இருப்பதிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு நபரின் உள்ளே இருக்கும் தெய்வீகத்தைப் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தைப் பற்றியதாக பரிணமித்தது.
டெல்ஃபினா பிரேமிடம் அவரது புத்தகத்திலிருந்து வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய அம்சம் என்ன என்று கேட்டபோது, அவர் பதிலளித்தார்: "உங்கள் இதயத்தை உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று.
இந்த சிறப்பு நிகழ்ச்சி பிரேம் ராவத் அமைதிக்கான தனது சேவைகளுக்காக புவெனஸ் அயர்ஸ் நகரத்தின் கெளரவ விருந்தினராக வாழ்நாள் விருதான கோல்டன் டிப்ளோமாவைப் பெறுவதுடன் தொடங்கியது.
சூரியனுக்கும் டார்ச் லைட்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி இன்னும் யோசிக்கிறீர்களா? அப்படி என்றால் TimelessToday செயலி அல்லது இணையதளத்தில் இந்த முழு நீள மறு ஒளிபரப்பை அனுபவிக்கவும்.
ஐம்பத்தி எட்டு நிமிடங்கள், இது இப்போது கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு விரைவில் கிடைக்கும்.
இந்த ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு ஸ்பானிஷ் மற்றும் பிரேசிலிய போர்த்துகீசிய மொழிகளில் இலவசமாகக் கிடைக்கிறது.
TimelessToday கணக்கு தேவையில்லை என்றாலும், TimelessToday இலிருந்து முக்கியமான செய்திகள் மற்றும் அண்மைய தகவல்களைப் பெற இலவச அடிப்படைக் கணக்கு உங்களுக்கு உதவுகிறது.
மேலே உள்ள வீடியோவில் [தமிழ்] வசனங்கள் உள்ளன. செயல்படுத்த "cc" ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

நவம்பர் 22, 2023 அன்று இந்தியாவின் ராஞ்சியில் நடத்தப்பட்ட பிரேம் ராவத்தின் அண்டர்ஸ்டாண்டிங் மோர்™ ஃபோகஸ் அமர்வில் இருந்து இந்த ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை Intelligent Existence® வழங்குகிறது.
நீடிக்கும் நேரம் : 2 மணி, 38 நிமிடங்கள்
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் TimelessToday® செயலி மற்றும் இணையதளத்தில் இப்போதே பார்க்கவும்.
உலகெங்கிலும் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கு உள்ளடக்கம் இலவசமாகக் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்.
தற்போது இந்தியில் வழங்கப்படுகிறது, மேலும் பல மொழிகள் வரவுள்ளன.
வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகள் வேண்டுமா?
TimelessToday® அஞ்சல் பட்டியலில் சேரவும் அல்லது TimelessToday® WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரவும்.
வரவிருக்கும் நேரலைகள் பற்றிய அறிவிப்புகள் வேண்டுமா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
அல்லது TimelessToday® WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரவும்.

Intelligent Existence® உங்களுக்கு "வாழும் அறிவு" வெளியீடை கட்டணம் இன்றி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது, இது 2023 இல் பிரேம் ராவத்தின் மேலும் புரிந்து கொள்ளுதல் ™ ஃபோகஸ் அமர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பம்சங்கள்.
நீடிக்கும் நேரம்: 2 மணி, 51 நிமிடங்கள்
TimelessToday செயலி மற்றும் இணையதளத்தில் இப்போது பார்க்கலாம்.
"வாழும் அறிவு" என்பது கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாவுள்ள அனைவருக்கும் பிரேம் ராவத்திடமிருந்து ஓர் அன்பளிப்பு. உள்ளூர் சமூகங்களுக்கான அன்பளிப்பாக அனைவரின் பார்வைக்கும் உள்ளடக்கம் விரைவில் கிடைக்கும்.
தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது, மேலும் பல மொழிகளில் விரைவில் வழங்கப்படும்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும். அல்லது TimelessToday® WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரவும்.