Intelligent Existence® உங்களுக்கு "வாழும் அறிவு" வெளியீடை கட்டணம் இன்றி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது, இது 2023 இல் பிரேம் ராவத்தின் மேலும் புரிந்து கொள்ளுதல் ™ ஃபோகஸ் அமர்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பம்சங்கள்.
நீடிக்கும் நேரம்: 2 மணி, 51 நிமிடங்கள்
TimelessToday செயலி மற்றும் இணையதளத்தில் இப்போது பார்க்கலாம்.
"வாழும் அறிவு" என்பது கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாவுள்ள அனைவருக்கும் பிரேம் ராவத்திடமிருந்து ஓர் அன்பளிப்பு. உள்ளூர் சமூகங்களுக்கான அன்பளிப்பாக அனைவரின் பார்வைக்கும் உள்ளடக்கம் விரைவில் கிடைக்கும்.
தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது, மேலும் பல மொழிகளில் விரைவில் வழங்கப்படும்.
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும். அல்லது TimelessToday® WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரவும்.
மலேசியாவின் கோலாலம்பூரில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளில், பிரேம் ராவத் ஒரு குறிப்பிட்ட வகையான தைரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த வகையான தைரியம் நம் வாழ்க்கையில் தெளிவைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தைரியம்தான் வாழ்க்கையை நாம் எப்படி உணர்கிறோம் மற்றும் அனுபவிக்கிறோம் என்பதை பராமரிக்க இன்றியமையாததாகிறது.
உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், 2 ஆம் நாள் மறு ஒளிபரப்பை ஆங்கிலத்தில் பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

புத்தாண்டை வரவேற்கும் வேளையில், பிரேம் ராவத் உள்ளத்திலிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
சில தனிநபர்களின் இழப்பு உட்பட, ஆண்டின் சவால்களை ஒப்புக்கொண்டு, பிரேம் ராவத் வாழ்க்கையின் சுழற்சிகளை நமக்கு நினைவூட்டுகிறார். 2024ஆம் ஆண்டை எதிர்நோக்கி, 2023ஆம் ஆண்டிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பகிர்ந்து கொள்கிறார்: “அவசியமானதைச் செய்யுங்கள், பிறகு முடிந்ததைச் செய்யுங்கள், அதன் பிறகு நீங்களே அறியாமல், உங்களால் முடியாததைச் செய்துவிடுவீர்கள்.”
அவரது செய்தியை TimelessToday® செயலி மற்றும் இணையதளத்தில் பிரேம் ராவத் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மற்றும் PremRawat.com இல் காணலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.
2023 ஆம் ஆண்டில் தனது பணியின் வெற்றி மற்றும் தாக்கத்திற்கு பங்களித்த உலகெங்கிலும் உள்ள பல நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரேம் ராவத் புத்தாண்டு பரிசையும் பகிர்ந்து கொள்கிறார். "வாழும் அறிவு" என்பது 2023 ஆம் ஆண்டின் மேலும் புரிந்துகொள்தல் போகிஸ் நிகழ்ச்சிகளின் 2-மணிநேர, 51 நிமிடத் தேர்வாகும். இது TimelessToday® கிளாசிக் மற்றும் பிரீமியர் சந்தாதாரர்களுக்கு இலவசம். அதே வேளை இது விரைவில் எல்லா இடங்களிலும் உள்ள உள்ளூர் சமூகங்களிலும் பார்க்கக் கிடைக்கும்.
பிரஞ்சு, ஹிந்தி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்புகள் 72 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். பிரேம் ராவத் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் சீன, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளும் கூடிய விரைவில் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்
வரவிருக்கும் நேரலைகளைப் பற்றி தகவலறிய விரும்புகிறீர்களா? TimelessToday அஞ்சல் பட்டியலில் சேரவும்.
அல்லது TimelessToday® WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரவும்.
டிசம்பர் 3, 2023 அன்று, நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஐரிஷ் டைம்ஸின் சிறந்த விற்பனையான எழுத்தாளரும் கின்னஸ் உலக சாதனையாளருமான அமைதி கல்வியாளர் பிரேம் ராவத் அவர்களுடன் ஒரு பொது நிகழ்ச்சி இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றது.
பிரேம் ராவத்தின் ஒவ்வொரு பொது உரையும், வாழ்க்கை விலைமதிப்பற்றது, வாய்ப்பை வீணாக்காதீர்கள் என்ற செய்தியை மையமாகக் கொண்டுள்ளது. டெல்லியில் 50,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடமும், கிட்டத்தட்ட 7,000 மெய்நிகர் பார்வையாளர்களிடமும் பேசிய அவர், வாழ்க்கையில் உங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் அந்த அனுபவங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உங்கள் உண்மையான சுயத்திலிருந்து உங்களை நெருக்கமாகவோ அல்லது மேலும் தூரமாகவோ கொண்டு வரக்கூடிய தேர்வுகள் உங்களிடம் உள்ளன என்று கேட்கும் அனைவருக்கும் பிரேம் நினைவூட்டினார். அவர் உலகம் முழுவதும் பயணிக்கும்போது, சிக்கலானதாக தோணுவதை மிகவும் எளிமையானது என்பதை நமக்கு நினைவூட்டுவது அவரது வேலை என்றும் அவர் விளக்கினார்.
சிறந்த விற்பனையான "ஹெயார் யௌர்ஸெல்ப்" புத்தகத்தின் அற்புதமான வெற்றிக்காகவும் பலருடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காகவும் அதன் இந்தியப் பதிப்பின் வெளியீட்டாளரான ஹார்பர்காலின்ஸ் இந்தியா எழுத்தாளருக்கு மேடையில் ஒரு விருதை வழங்கியது. வெளியீட்டாளர் புத்தகத்தின் வாசகர்களை அதன் வாழ்க்கையை மாற்றும் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும்மாறு ஊக்குவித்தார்.
இந்த டெல்லி நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இந்த இந்திய சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சி, உங்கள் கிளாசிக் அல்லது பிரீமியர் சந்தாவுடன் TimelessToday® செயலி மற்றும் இணையதளத்தில் இப்போது கிடைக்கிறது.